Sunday, 12 February 2012

வரும் வாரம் பங்குச்சந்தை எப்படி இருக்கும் -ஒரு பார்வை

வரும் வாரம் பங்குச்சந்தை எப்படி இருக்கும் -ஒரு பார்வை

அன்புள்ள  நண்பர்களே,

சென்ற  வாரம் கொடுத்த டிப்ஸ் அனைத்தும் நல்ல லாபங்களையே தந்தது.மிக்க மகிழ்ச்சி.முதலில் எதற்காக இதை நான் இலவசமாக தர வேண்டும் என்ற கேள்வி அனைவருக்கும் வந்திருக்கும்.நான் பங்கு சந்தையில் கொஞ்சம் பணத்தை இழந்துள்ளேன் .இந்த டிப்ஸ் அனைத்தும் ஒரு பார்முலா மூலமாக தருகிறேன்.அதற்காக நான் சில வகுப்புகளெல்லாம் சென்று முறையாக பயிற்சி பெற்றுள்ளேன்.

வரும் வாரங்களில் நிப்டி ஏற்றத்துடன் காணப்படும் .மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் வரை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் .பட்ஜெட் முடிவுகளை பொருத்து சந்தை நகரும்.

உங்களுக்கு எதாவது சந்தேகம் இருந்தால் spetchimuthu2012@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள் .உங்களுக்கு ஆன்லைன் ஜாப் வேண்டும் என்றாலும் மின்னஞ்சல் செய்யுங்கள் .அனைத்தும் இலவசமாக செய்து தருகிறேன்.


நன்றி.




1 comments:

  1. I hope the boom of economy will be gradually

    ReplyDelete